banumathi jayaraman
Well-Known Member
My heartiest birthday wishes to you, @disha anvi Sir/Madam
Wowwwwww!!!!! ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா....!!!!!@Priya Mohan டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், பிரியா மோகன் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, பிரியா செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், பிரியா மோகன் டியர்
Thank you banuma..@Kavyajaya டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், காவ்யாஜெயா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, காவ்யா செல்லம் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய உங்களுடைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், காவ்யாஜெயா டியர்