banumathi jayaraman
Well-Known Member
My heartiest birthday wishes to you, @yeshoda79 டியர்
Thank you mamMy heartiest birthday wishes to you, @yeshoda79 டியர்
Thank you so much for your wishes mam@yeshoda79 டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், யசோதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, யசோதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், யசோதா செல்லம்
Thank you so much for your wishes mam
Thank you mamHappy birthday yeshoda..
Stay blessed and healthy
Akkkkkkkkka ........மிக்க நன்றி அக்கா ....sry for the lateMy heartiest birthday wishes to you, @Thoshi dear