Chitrasaraswathi
Well-Known Member
Nice update
பாட்டாவே பாடிட்டீங்களே நன்றிகள் பானும்மாஏங்கண்ணு வருணா
உன்ற மேல இருக்கிற லவ்வான லவ்விசை சீனியர் ஸ்ரீதர் எப்பிடிக்கா சொல்லிப்புட்டான் பார்த்தியில்லே
அவனைப் போய் அந்த சிக்கன் மட்டன் ஸ்பைஸி பிரியாணியைப் போய் உப்புக் காரமில்லாத தயிர் சாதம்ன்னு சொல்லிப்புட்டியே வருணாப் பெண்ணே
லொக் லொக்
என்ற பிஞ்சு மனசு தாங்கலையே தாங்கலையே
லொக் லொக்
"கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கன்னிப் போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமா
உந்தன் வாலிப உணர்வைத் தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல.........."