Hema Guru Well-Known Member Jan 26, 2021 #12 mallika said: Pa Paa Poo 9 Click to expand... இந்த மலருக்குள் எந்த முள் தைத்தது? பா மேல் இந்த பாவைக்கு என்ன கோவம்? பூவை எப்போது பூ ஆவாள்? பா ' வை ' எப்போது பாவை புரிந்து கொள்வாள்?? பூதம் தான் பாவை விளக்காய் மாறி உதவ வேண்டுமோ?
mallika said: Pa Paa Poo 9 Click to expand... இந்த மலருக்குள் எந்த முள் தைத்தது? பா மேல் இந்த பாவைக்கு என்ன கோவம்? பூவை எப்போது பூ ஆவாள்? பா ' வை ' எப்போது பாவை புரிந்து கொள்வாள்?? பூதம் தான் பாவை விளக்காய் மாறி உதவ வேண்டுமோ?
sumiram Well-Known Member Jan 26, 2021 #13 Arumaiyana ud. Amma manasula irukkiratha sollittanga, Pavam Parthi. Ini waiting for the next ud dear