Sahi
Well-Known Member
Enakku ennamo Pavi sis avanga rendu perukkum divorce vangi kuduthalum kuduthuruvanga...இந்த வாதமும் சரி தான், மை லார்ட்..
Enakku ennamo Pavi sis avanga rendu perukkum divorce vangi kuduthalum kuduthuruvanga...இந்த வாதமும் சரி தான், மை லார்ட்..
அடப்பாவமே
இதுக்குமா mouthpiece?????
ரொம்பவே கரெக்ட், தங்கமலர் டியர்
நீங்க போட போறேன் ன்னு சொன்னாலே... வரிசை கட்டி நிப்போம்..
பிளாக் ல டிக்கெட் வாங்குற ஆப்சன் மட்டும் இருந்துச்சி...
அள்ளிடுவோம்..
அப்போ உங்க comment க்கு நீங்க தான் எஜமான்அப்படி பண்ணினாலும் முன்னால தான் போகுது ....
அப்போ உங்க comment க்கு நீங்க தான் எஜமான்
அர்ச்சு அழுறப்போ வக்கீலு அழுதாலும் தப்பில்லை......
அழுதாலும் புரண்டாலும் அந்த time யார் தப்பு பண்ணுறாங்களோ அவங்களுக்குக்கு support இல்லை......
இப்போ தப்பு பண்ணுறதுக்கு காரணமே நீங்க தான் .....இது எப்படி இருக்கு
Night கடவுளிடம் நீயே கதினு சொல்லபோறதா வந்ததே......ராட்டினம் மாதிரி அப்படியே மாத்திருவாங்க ஞாபகம் வச்சுக்கோங்க..
வல்லப் அழுதா அதை ரொம்ப எமோஷனலா தான் கொண்டு போவாங்க..
அப்போ படிக்கிறவங்களுக்கு ஃபீல் ஆகும்ல...