ஹி........ஹி.......ஆமாம் மணி.நைஸ்...
ஆனால் கொஞ்சம்தான் புரியுது.
எப்பி படிச்சாதான் தெரியும்..
ஹி........ஹி.......ஆமாம் மணி.நைஸ்...
ஆனால் கொஞ்சம்தான் புரியுது.
எப்பி படிச்சாதான் தெரியும்..
நன்றி உமா .........எபிசொட் செம கலக்கலா இருக்கும் போல இருக்கு...
ரெண்டு பேருக்கும் முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா .......
waiting .....
வாங்க ........வாங்க உங்கள் cmts ரசிகர்கள் காத்திருக்கிறோம்.பாத்ரூம் renovation நடக்குது......
நெஸ்ட் வீக் தான் ரெகுலர்......
Thanks pa.....
நாளை படிக்கவும் தெரியும்....
பெருசா போடுன்ன .....இப்ப குறை சொல்றது.
precap பெருசா போடுங்கன்னு சொன்ன
அதுக்குன்னு பெரிய எழுத்தா போட்டுட்டு
இது என்ன கேள்வி
பத்தாது .......(விஜய் மாதிரி கத்தி படிக்கணும்)
வாடா சில்மியா....வெல்கம்வந்துட்டேன்ன்ன்ன்னன்ன்ன்
கத்து இங்கே வரை கேட்கணும்...precap பெருசா போடுங்கன்னு சொன்ன
அதுக்குன்னு பெரிய எழுத்தா போட்டுட்டு
இது என்ன கேள்வி
பத்தாது .......(விஜய் மாதிரி கத்தி படிக்கணும்)
அவள் படிப்பா...கத்தி..கத்தின்னு...கத்தி பிடிக்கலாம்,
படிக்கலாமா????
போட்டது பத்தலை bossகத்து இங்கே வரை கேட்கணும்...
பொய் சொல்லாத...
நிறைய போட்டிருக்கிறேன்....