ThangaMalar
Well-Known Member
Yes Rathi..Hello ladies..
Interesting precap....DO heroine noe hero bfr this???confusing ahh irruku y she talk lk that nu.....only after reading epi we will get real pic....eagerly waiting for epi
எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு....
என்ன சொல்ல வராங்கனு புரியல...
ரெண்டு கதையா ஒரே கதையா...
லிப்ட்ல வந்தது யாரு...
ஓடற வண்டில ஏறினது யாரு...