தரணி Well-Known Member Jun 12, 2020 #44 உங்க ரென்சு பெருக்கும்.சின்ன வயசு அது தான் இப்படி இருக்கீங்களா..... ஓரு அளவுக்கு மேல life ல குறையை பிடிச்சிட்டு இருந்தா அது நல்லத்துக்கு இல்ல
உங்க ரென்சு பெருக்கும்.சின்ன வயசு அது தான் இப்படி இருக்கீங்களா..... ஓரு அளவுக்கு மேல life ல குறையை பிடிச்சிட்டு இருந்தா அது நல்லத்துக்கு இல்ல
S Saroja Well-Known Member Jun 12, 2020 #45 இன்னும் தீரல சண்ட தீ குளிர்ச்சியா மாற ஏதாவது குளுகுளுனு சுந்தரி செய்யனும்
S Sivariya Active Member Jun 12, 2020 #46 Oh god thirubavuma first la irutha sundari ini nee than kenjanum. Epa than other masu orutharuku puriumo.
Oh god thirubavuma first la irutha sundari ini nee than kenjanum. Epa than other masu orutharuku puriumo.
Shobana selvarani Well-Known Member Jun 12, 2020 #47 Manamum eriyuthu..udalum eriyuthu...enathan theervu...
Hema27 Well-Known Member Jun 12, 2020 #50 Manimegalai said: இதுல பிடித்தமின்மை, விருப்பமின்மை இதுக்கு வேலையே இல்லை அப்பட்டமான நிராகரிப்பு.. கண்டிப்பா வலிக்கும்... பாவம் கண்ணன். Click to expand... தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னே இன்னும் தெரியவில்லை னு சொன்னவனை நிராகரித்தா தப்பில்லை...
Manimegalai said: இதுல பிடித்தமின்மை, விருப்பமின்மை இதுக்கு வேலையே இல்லை அப்பட்டமான நிராகரிப்பு.. கண்டிப்பா வலிக்கும்... பாவம் கண்ணன். Click to expand... தூங்கிட்டு இருந்தவளை எழுப்பி பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னே இன்னும் தெரியவில்லை னு சொன்னவனை நிராகரித்தா தப்பில்லை...