சில சமயம் எல்லை மீறிவிட இதோ மகளுக்கு 9 மாதம் இவள் மீண்டும் 3 மாதம்
இப்போ என்ன 2nd conceive ஆகியிருக்கிறது தெரிஞ்சிடுச்சுன்னு தான் இவ்ளோ சலிப்பா???
இதென்ன நம்ம கையிலா இருக்கு....... வந்ததை சந்தோசமா ஏற்றுக்கொள்ளனும்.......
10 மாசம் தான் வித்தியாசம் ஒரு பெரியப்பா & மாமிக்கு.......
முதல் குழந்தை surgery.... 1 வருடத்தில் அடுத்த பிள்ளை பெத்தவங்க கூட இருக்காங்க.......
4 பிள்ளைங்க பெத்து 20 வருடத்திற்கு பிறகு 5வது பிள்ளை பெத்தாங்க பெரியம்மா....... 17 வருடத்திற்கு பிறகு மாமா பொண்ணு 3 பிள்ளை பெத்துக்கிட்டா......
நம்ம திருநீர்வண்ணன் கூடத்தான்
குழந்தை வரம் நம் கையில் மட்டுமே கிடையாது....... கடவுள் கொடுப்பதை சலிக்காமல் ஏற்றுக்கொள்ளனும்......
சலிப்பா இருக்குதுன்னா நம்ம மேல தான்....... தப்பு எச்சரிக்கையாய் இருந்திருக்கலாமே.........
கமல் டயலாக் ரவியும் follow பண்ணிட்டான் போல.......
பொண்ணுங்க அகராதியில் வேண்டாம் வேண்டாம் னு சொன்னா வேணும் வேணும் னு அர்த்தம்
சீதா இப்போ விஷயம் தெரிஞ்சு யார் கிட்ட புலம்ப போறாங்க நான் சொன்னேன்ன்னு