P30 Naan Enathu Manathu

Advertisement

Saroja

Well-Known Member
ஹை பாப்பா பொறந்துட்டாளா
இனி ரவி ரெண்டு குழந்தைகள
கவனிக்கனும்
கௌசி கல்யாணம் முடிந்து விட்டதா
சீதா இனிமேயாவது
ஒழுங்கா பேசுவாங்களா
 

RIYAA

Well-Known Member
ரெண்டு நல்ல செய்தி :love::love::love:

ரவி உன் பொண்ணுகிட்டயாவது மொதல்லயே பிரண்ட் ஆகிக்கோ ஏன்னா அம்மா பொண்டாட்டி லிஸ்ட்ல பொண்ணும் சேந்துட்டா அப்பறம் நீ சாமியாராதான் போகணும் :p:p:p

ரவியோட பொண்ணாவது அப்பாவ சரியா புரிஞ்சுக்குமா :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top