P30 Naan Enathu Manathu

Advertisement

padhusbi

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

ஓ சந்தோஷ் கௌசி கல்யாணம் முடிந்துதான் ஷர்மிளாவுக்கு குழந்தை பிறந்ததா?
எப்போப் பாரு பெற்ற பிள்ளையை மட்டமாக நினைக்கும் அந்த மொண்ணை மூஞ்சி சீதா மூதேவி இல்லாட்டி பரவாயில்லை
நீயே உன் பெண்ணை வாங்குடா, ரவீந்திரன்
குடிகாரன் பொறுக்கியைப் பெற்றவளெல்லாம் ஒண்ணுக்குமத்த மகனைப் பீத்திக்கிறாள்
கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறின பையன் சீதாவுக்கு இளப்பமாம்
இவளெல்லாம் ஒரு அம்மாவா?
Super
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top