Priyapraveenkumar Well-Known Member Jan 21, 2020 #35 Bell Bottom Muthalali ungaloda alumbu thanga mudila.... Jeyanthi epdi pesinalum ne muradu panna avalum enna tha pannuva.....
Bell Bottom Muthalali ungaloda alumbu thanga mudila.... Jeyanthi epdi pesinalum ne muradu panna avalum enna tha pannuva.....
Suvitha Well-Known Member Jan 21, 2020 #36 கடமையாய் ஒரு வாழ்வு... காதலாய் இல்லை என்கிறான் மருது. அதாவது வேணும்...ஆனால் வேண்டாம் மொமண்ட் யோவ் மங்குணி மருது! என்னய்யா இதெல்லாம்... நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ... போ...போ....போ... பதிவை எதிர்பார்க்க வைக்கும் முன்னோட்டம்...
கடமையாய் ஒரு வாழ்வு... காதலாய் இல்லை என்கிறான் மருது. அதாவது வேணும்...ஆனால் வேண்டாம் மொமண்ட் யோவ் மங்குணி மருது! என்னய்யா இதெல்லாம்... நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ... போ...போ....போ... பதிவை எதிர்பார்க்க வைக்கும் முன்னோட்டம்...
SINDHU NARAYANAN Well-Known Member Jan 21, 2020 #40 Joher said: வெள்ளை மனமும் இருக்கு பிடிவாதமும் இருக்கு Click to expand... வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன
Joher said: வெள்ளை மனமும் இருக்கு பிடிவாதமும் இருக்கு Click to expand... வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன பக்கத்திலே நானிருந்தும் துக்கத்திலே நீ இருந்தால் கரைசேரும் காலம் எப்போ வெள்ளை மனம் உள்ள மச்சான் விழியோரம் ஈரம் என்ன