P11 இதய கூட்டில் அவள்

Advertisement

Joher

Well-Known Member
என்னடா இது..... ஆதிரை ரெடி.... வெற்றி இப்படி பண்ணிவிட்டான்.....
ரொம்ப gap விட்டு பெற்றால் அம்மா வீட்டுக்கும் ரொம்ப நாள் போகமுடியாது...... அம்மாவும் மாமியார் வீட்டில் ரொம்ப நாள் இருக்க விரும்பமாட்டாங்க.....
அதை பார்த்தால் போதும்னு தோணும்.....

என் பொண்ணு வந்து தான் எல்லாம் பண்ணனும்னு சொன்னதும் பல சம்பந்த வீடுகளில் reaction இது தான்.....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
ஆதிரை எல்லாருக்கும் முக்கியமா இருக்கறது தான் சிக்கலே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top