mallika
Administrator
மக்களே புது கதை ஆரம்பித்து விட்டேன்
சாரி பழைய கதைகளை அப்படியே நிறுத்தத்தில் வைத்திருக்கிறேன்
எமை ஆளும் நிரந்தரா முடித்து விடலாம் என்று தான் எடுத்தேன்
என்னவோ அதை எழுதும் போது எழுத முடியாதபடி நிறைய தடங்கல்கள்
முன்பு ஒரு மாதம் வீணாகிற்று, இப்போதும் அதே
நாட்கள் வீணாவது மனதிற்கு சற்று தொய்வை கொடுப்பதால்
இதோ புது கதையுடன் வந்துவிட்டேன்
சர்வம் சக்தி மயம்!
P1 Sarvam Sakthi Mayam
Thank you for the wonderful support and encouragement friends!