Sundaramuma
Well-Known Member
ஆதவன் lifting பண்ணினதா நினைவு இல்லை ஜோ .... ஒரு புடவை சீன் மட்டும் தானேஎனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்........
முதல் மனைவி பற்றி கொஞ்சமா சொல்லிருப்பாங்க......... ரெண்டு பேரும் எப்படி என்ன காரணத்திற்க்காக கல்யாணம் பண்ணினாங்கனு கூட சொல்லிருப்பாங்க........
lifting கூட உண்டு........ only lifting .... திருவை நினைக்க கூடாது......
இன்னும் அவங்க life வேணும்.......... ஒரு boy baby (business man இல்லையா........ So ஆண் வாரிசு.....)
எத்தனை இருந்தாலும் அவனோட love பாருங்க வர்ற episல..........
ஆதவன் vs திரு......... அது தவிர்க்க முடியாது........... திரு character சொன்னதும் எனக்கு ஆதவன் நியாபகம் தான்.......
தாமரை துளசி......... கடமை கண்ணாயிரம்s.........
நான் உங்களை என்கிட்டே பேசவேணாம்னு சொல்லலை........ விட்டுடுவானா என்ன........ wait பண்ணுங்க உமா.........
மல்லி சீக்கிரமாவே இந்த கதையை தொடரணும்......... என்னோட விருப்பமும்.........
வரும்..... OVP பூரா தாமரை ஆதிக்கம் ... SM பூராவும் திரு திரு தானே .....