இந்த அருமையான நாவலுக்கு
usual அப்டேட்ஸ் முடிஞ்சதும்,
எபிலாக் வரும்-னு நினைக்கிறேன்
என் நினைப்பு சரிதானா,
மல்லிகா செல்லம்?
Ty Mam.........
உறவுகள் அப்படிதான்......... மனதில் மனைவி என்கிற உணர்வு இருந்தாலும் முதல் வாழ்க்கை பயத்தை கொடுக்கிறது......... எதிலிருந்தோ தப்பித்து ஓடுவது போல ஓடும் வாழ்க்கை......... செத்து கூட உங்க கிட்ட திட்டு வாங்கணுமா...........
அப்பா மகள் பேச்சு.......
என் பொண்ணு சாப்பிடலைனா எனக்கு டீ இல்லை போலவே.......
கண்களும் கவிபாடுதே என்பது போல ஒவ்வொரு வரியும் கதை சொல்லுது........
ரொம்ப ரொம்ப feel பண்ணி எழுதியிருக்கீங்க......... எல்லா characters நிஜத்தை பிரதிபலிக்கின்றன.........
அய்யோ இப்பவே எனக்கு புக் படிக்கணும் போல இருக்கு....... படிச்சிட்டு வர்றேன்.......![]()