ஹா... ஹா... ஹா..........
பேசுறதெல்லாம் எகனைக்கு
மொகனையா பேசுறது
அப்புறம் பெரிய மச்சான்
இல்லாமல் சோறுங்க
மாட்டியளோ, ஸ்ரீனி சார்?
"எத்தனை பொண்டாட்டி
கட்டினாலும் உங்கண்ணன்
மெயின்டெய்ன் பண்ணுறான்"
உனக்கேண்டாப்பா பொறாமை
ஸ்ரீனிவாசன் தம்பி?
இன்னும் இந்த ஊரு,
உன்னை நல்லவன்-னு-தான்
நம்புது, ஆதவன் டியர்
ஏன்னா நீ நிஜமாவே ரியல்
ஹீரோப்பா
ஹா... ஹா... ஹா.........
பிடித்த வஜனம் வந்துவிட்டது,
மல்லிகா செல்லம்
"ஹீரோயின் இல்லாட்டியும்,
நீ காதல் மன்னன் தாண்டா
அண்ணா"