oru ceenna karuthtu

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
எனக்கு இப்படி கல்யாண நாள் பிறந்த நாள் இப்படி நம் தனிப்பட்ட விசேஷ நாட்களுக்கு மட்டும் அனாதை இல்லங்களில் உணவளிப்பது கொஞ்சம் கூட பிடிக்காத ஒரு விஷயம் ....
அதை மாற்றி பொது பண்டிகை நாட்களில் உணவளிக்கலாம் .....இல்லாவிட்டால்
நிர்வாகியிடம் அவங்களுக்கு என்ன முக்கிய தேவை என்று கேட்டு பணம் சேர்த்து கொடுக்கலாம் ....இல்லாவிட்டால் நாமே வாங்கி கொடுக்கலாம் ....
போற்ற தகுந்த செயல் .....ப்ரோ
சகோதரி ஒரு சின்ன மாறுபட்ட கருத்து.{என் சகோதரியிடம் எப்போதும் வாதாடலம் என்ற உரிமையில்} சகோதரி, நல்ல பழக்கமும், கெட்ட பழக்கமும் பிறரிடமிருந்து நமக்கு வருகிறது. கெட்ட பழக்கத்தை தொடரும் நாம், நல்லதை செய்ய சோம்பேறிதனம் படுகிறோம். இந்த பழக்கத்தை நமக்காக செய்வதை விட நம் குழந்தைகள், நம் மதிப்பவர்களுக்காக செய்யும் போது ஏதோ கடமைக்கு செய்வது போய் அது கடமையாகவே மாறிவிடும் என்பது உறுதி சகோதரி. பொது பண்டிகை என்பது சில காலங்களில் வேலை மிகுதியில் மறக்க செய்து விடும், இதுவே ஒரு தினம் என்றால் அது கடமை போல் அதாவது கேக்கு ஆர்டர், துணி எடுப்பது போல் இங்கு உதவி செய்வதும் ஒரு நிகழ்வகவே மனதில் பதியும் என்பது என் சின்ன எண்ணம் . தவறு என்றால் கூறுங்கள் சகோதரி. நல்லதை எடுத்து கொள்வது தானே நட்பின் முதல் படி. அதுவும் என் சகோதரி சொல்லும் போது அதற்கு முழு உரிமையும் உண்டு
 
Sundaramuma

தாராளமா சொல்லுங்க ப்ரோ .....
நீங்க உங்க நிலையில் இருந்து பார்க்கறீங்க ..... பிறருக்கு உதவும் போது அவங்க நிலையில்

நம்மை வைத்து பார்க்கணும் .... அப்படி பார்த்தா இப்படி நினைக்க தோணாது ப்ரோ...

எல்லாம் அம்மா சொல்ல கேட்டது தான் ..... அம்மாவோட குழந்தை பருவம்( 5-18 ) ஏழ்மை
நிறைந்தது ...வீட்டுல அரிசி வாங்க கூட காசு இருக்காது ....தாத்தா படுக்கையில் .....வீட்டுல எல்லோரும் நூல் சுத்துவாங்க ....அதுல வர வருமானம் தான்.....தாத்தா பெரும் பணக்காரர் .....
சினிமால வர மாதிரி சரக்கு கப்பல் கவிழ்ந்து ஒரே நாளில் ஒன்னும் இல்லாம போனது....தெரிஞ்சவங்க அவங்க வீடு விஷேசமான பலகாரம் கொடுப்பங்க .....எங்க அம்மா சின்ன குழந்தை இல்லையா ...அன்னைக்கு மட்டும் நல்லா சாப்பிட்டுட்டு மத்த நாள்ல எல்லாம் ரொம்ப ஏங்குவாங்க ....பாட்டியோட தோழிகள் சில பேர் முறை போட்டுக்கிட்டு அரிசி , பருப்புனு கொடுப்பாங்க ..... ஒரு பத்து நாள் பொழுது போகும் ....

இப்போ நீங்களே சொல்லுங்க ..... அந்த குழந்தைகளுக்கு ஏக்கம் வர கூடாது இல்லையா ....உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது செய்யுங்க ப்ரோ ....
 
உண்மை சகோதரி. வெகு உண்மை
 
கண்டிப்பாக முடிந்ததை செய்கிறேன் சகோதரி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top