Nice update
என்னதிது புதுசா பாக்குறது போல..
பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்
நைட்டியே நீ கொஞ்சம் டைட்டாதான் போடுற..
என்னிஷ்டம் நான் போடுறேன் - அதானே..
பாக்குறது நாங்கம்மா.. - பாக்காத
அடடா இந்த பொண்டாட்டிக எல்லாம் வெளிநாட்டுக்கு போயிட்டு வரும்போது கணவனுக்கு கிப்ட் வாங்கிட்டு வராங்களே.. அங்க ஜெயந்தி... இங்க ராதிகா...
எப்படியோ ரெண்டு பேரும் மறுபடியும் ஒண்ணா சேர்ந்தா சரி..