Nishalakshmi's Thuli Maiyal Kondaen 5

Advertisement

Ivana

Active Member
Hi...
Story super aa poguthu...
Today ud nice...
Ivan thaa mayuraa ku mudivu panuna mappilai...am i correct? ??
Then mayura etho pbm la vinothan ta sikkirukal?...love laam kidaiyathu...avanga veetla ellarum thappa putinjirukanga.. am i correct??aaa nu vara pora uds la parpom...he...he...
 

kayalmuthu

Well-Known Member
இன்டெரெஸ்டிங் ud.. ஹீரோ அரவிந்தன் தானே..
மயூ க்கு தன் வீட்டில் தன்னை நம்ப்பலன்னு தானே அவள் வினோதகன் கூட போறா...
Eage rly waiting sis
 

Devi29

Well-Known Member
அப்போ மயூ க்கு ஜோடி அரவிந்த் ஆ என்ட்ரி semaya irukku . Vinodh an ambela interesting sis
 

aravin22

Well-Known Member
Hi தங்கச்சி

மயூராவுக்கு வினோதனை பிடிக்குமா ,இவர்கள் இருவரைப்பற்றி வீட்டில் பிரச்சனை வரும்போது, மயூரா வினோதனுடன் தனக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை என்று மறுத்து கூறவில்லையே,ஏன்?.

நன்றி
 

Vasanthinadarajan

Well-Known Member
மயூரா தைரியமாக சொல்லவேண்டியது தானே வினோதனை பிடிக்குமா இல்லை பிடிக்காதா என்று பாவம் அவ குடும்பத்தை போட்டு ரொம்ப கஷ்டப்படுத்துறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top