Ninaivae needhanadi-8

Advertisement

kayalmuthu

Well-Known Member
Super ud sis.twist vaikama irukkamatingale. Enna seithu ezhilanukkum thendralaum azhavakka poringa.ungala namba mydiyavillai....ilai... ha ha ha super ud sis.
 

banumathi jayaraman

Well-Known Member
Enna sippu?! Hm?! Examku pogalaya
நானா எழுதுறேன்
.நீ என்ன சசியா...சிரிக்கிறது குத்தமாப்பா...இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா.....கவுண்டமணி ஸ்டைலில் ஹை பிச் ல படிக்கணும்....:D:cool:
Appadithanae build upu naituuu!!!:p
Sasiya?! Eva ava?! Kadhalan film style padinga...:cool:
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
Very very lovely and excellent ud, கீதாஞ்சலி டியர்
ஐயோ, நம்ம பத்து ஹிட்லர் உறுமரத
கேட்டால், எனக்கே பயமாயிருக்கே
நீ எப்படி எழிலா, சமாளிக்கப் போறாய்?
ஹய்யோ, கவுரவம் தான் பெரிசுன்னு
சொல்லுறாரே
ஹா, ஹா, ஆனாலும் ஹிட்லருக்கு ஒரு
நியாயம், அவர் மகனுக்கு ஒரு நியாயமா?
ஹா, ஹா, சாந்தினிம்மா, ஆனாலும் நீங்களே
உங்க மகனை இப்படி மிரட்டி கலாய்க்கக்கூடாது மா
ஹா, ஹா, காஷ்மீர்-ல ஓட்டல் கட்டிக் கொடுத்துட்டு,
ஹிட்லரைக் கரெக்ட் பண்ணப் போறயா எழிலா?
ஏன் மா கீத்து டியர், தென்றலை அவளோட
பெற்றோர் வாழ்த்த முடியாதா?
என்னம்மா ஒரேயடியா இக்கு வைக்கறதே,
உங்களுக்கு பொழப்பா போச்சு,
கீதாஞ்சலி செல்லம்
ஹி, ஹி, ஹி, ரயிலில் என்னா ரொமான்ஸு?
சூப்பர்ப், கீதாஞ்சலி டியர்
waiting for your next lovely ud,கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top