Ninaivae needhanadi-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Vanthuten..

Athukkulla love ah sollitaane..

Oh muruga unakku nandri sollitta thendal..

Barathiyar kavithai super..

Thenamma thensmma un kannam thenamma(gulfii):)..

Hitler thaan problem ahhh..
Lattu problems..


Yaaru antha danraj...
ஹிட்லர், எல்லாம் ஒன்றுமே
இல்லை, பாத்திமா டியர்
இந்தக்கதையில் அந்த படுபாவி
தன்ராஜ்தான் பா, வில்லன்
''பாசப்பறவைகள்'' படத்தில மோகனை
கொல்லும் வில்லன் பேரும்
தன்ராஜ் தான், பாத்திமா செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Very superb ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, ஐயோ பாவம் எழிலா,
நீ மாங்கா மடையனா?
காதலி, என்ன சொன்னாலும் கேட்டுக்குவீங்களாப்பா?
ஹய்யோ, ஹய்யோ (வடிவேலு பாணியில்
படிக்கவும்)
ஹா, ஹா, ஆமாம் கீதாஞ்சலி டியர்,
இந்த குல்பியும், மாங்கா மடையனும்
பண்ணும் அழும்பு தாங்கவே
முடியலைப்பா
தேனும்மா and எலித்தொல்லை வேற
தாங்கலைப்பா
இதையெல்லாம் கேட்க ஆளே
இல்லையாப்பா, கீதாஞ்சலி டியர்?
இந்த ஹிட்லர் எங்கேதான் போனார்,
பையனை இப்பிடி விட்டுட்டு?
யாருப்பா அது தனராஜ்?
லவ்வர்ஸ்=க்கு இடைஞ்சலா,
கீதாஞ்சலி செல்லம்?
ஏன் இவனைப் பார்த்து நம்ம நரசுஸ்,
பயப்படுறாரு?
இந்த படுபாவியினால் என்ன வில்லங்கம்
வரப்போகுதோ, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly,
கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, சொல்லிட்டானே, அவன் காதலை, எழிலன்
எழிலன் சொல்லும் கவிதையும், சூப்பர்ப் தான், கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Very superb ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, ஐயோ பாவம் எழிலா,
நீ மாங்கா மடையனா?
காதலி, என்ன சொன்னாலும் கேட்டுக்குவீங்களாப்பா?
ஹய்யோ, ஹய்யோ (வடிவேலு பாணியில்
படிக்கவும்)
ஹா, ஹா, ஆமாம் கீதாஞ்சலி டியர்,
இந்த குல்பியும், மாங்கா மடையனும்
பண்ணும் அழும்பு தாங்கவே
முடியலைப்பா
தேனும்மா and எலித்தொல்லை வேற
தாங்கலைப்பா
இதையெல்லாம் கேட்க ஆளே
இல்லையாப்பா, கீதாஞ்சலி டியர்?
இந்த ஹிட்லர் எங்கேதான் போனார்,
பையனை இப்பிடி விட்டுட்டு?
யாருப்பா அது தனராஜ்?
லவ்வர்ஸ்=க்கு இடைஞ்சலா,
கீதாஞ்சலி செல்லம்?
ஏன் இவனைப் பார்த்து நம்ம நரசுஸ்,
பயப்படுறாரு?
இந்த படுபாவியினால் என்ன வில்லங்கம்
வரப்போகுதோ, கீதாஞ்சலி டியர்?
waiting for your next lovely ud, eagerly,
கீதாஞ்சலி செல்லம்


ஹா, ஹா, சொல்லிட்டானே, அவன் காதலை, எழிலன்
எழிலன் சொல்லும் கவிதையும், சூப்பர்ப் தான்,
கீதாஞ்சலி டியர்


haha supperrrrr comments banuma thank u thank uuuuuuuuuuuuuuuu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top