... Good morning geets...
Have a good day...
Happy morning dear.....
... Good morning geets...
Have a good day...
interesting
ethu varikum story super .........
Superb ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, இதுவரை தின்னாததை,
தென்றலுக்காக, தின்றால் இப்பிடித்தான்
வயிற்று வலி, எல்லாம் வரும்
ஹா, ஹா, தோப்புக்கரணமா?
இது என்னா ஆபீஸா, இல்லை சின்னப்பசங்க
விளையாடும் இடமா, கீதாஞ்சலி செல்லம்?
மணிமேகலையோட நிச்சயதார்த்த விழாவில்,
என்னா ஜொள்ளு?
தென்றலோட அழகைப்பற்றி, என்னா வர்ணனை?
கவிஞர் கெட்டாரு போங்கோ, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, தென்றல் தனியா வீட்டுக்குப்
போறாளே=ன்னு, என்னா அக்கறை, சர்க்கரை
நம்ம ஹீரோவுக்கு?
பின்னாடியே பாடிகார்ட் மாதிரி வீடு வரைக்கும்
வராரே பா
ஆனாலும், இந்த தென்றல் டியர் பயந்துட்டு,
வண்டியை ஓட்டின ஸ்பீடு, இருக்கே,
ஹா, ஹா, லவ்வை சொல்ல இவ்வளவு பயமா,
எழிலா, உனக்கு?
waiting for your next lovely ud, eagerly
கீதாஞ்சலி செல்லம்
செமையாக போகுது நாவல்