Ninaiae needhandi-11

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Serious aga try a itha episode Pavam pa pasanga. Ellarum meraturinga.
Kavu Vera kamala kodukuthu.

Waiting next ud.


Illa illa no worries...

Rendu perumae sema smart meendu vandhuduvanga endha kastam vandhaalum....
Thanks for the commentuuuuuu....:)

Aamaa last linela enna ezhudhiyirukkeenga purila...:mad:
 

banumathi jayaraman

Well-Known Member
Superb ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, சூப்பர்ப் டிராமா போட்டிருக்காளே,
நம்ம தேனும்மா
எப்படியோ அக்காவை, புருஷனோட
சேர்த்து வைச்சிட்டா
ஆனால், உனக்கு ஏன் எழிலா, இப்படி ஒரு
கெட்ட கனவு வந்தது?
ஒரு வேளை நீ உன்னோட தேனும்மாவை விட்டு
பிரிஞ்சு போய்டுவாயா, எலி டியர்?
ஏன் லட்சுமா, உங்கப் பொண்ணு, லவ் மேட்டர்
தெரியாம, மாப்பிள்ளை வீட்டாரை, வரச்
சொல்லலாமா?
இப்பப் பாருங்க, எல்லோருக்கும்
அவஸ்தை
ஐயோ, காதலர்களுக்கு, தொந்தரவு
கொடுக்காதீங்க, கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Superb ud, கீதாஞ்சலி டியர்
ஹா, ஹா, சூப்பர்ப் டிராமா போட்டிருக்காளே,
நம்ம தேனும்மா
எப்படியோ அக்காவை, புருஷனோட
சேர்த்து வைச்சிட்டா
ஆனால், உனக்கு ஏன் எழிலா, இப்படி ஒரு
கெட்ட கனவு வந்தது?
ஒரு வேளை நீ உன்னோட தேனும்மாவை விட்டு
பிரிஞ்சு போய்டுவாயா, எலி டியர்?
ஏன் லட்சுமா, உங்கப் பொண்ணு, லவ் மேட்டர்
தெரியாம, மாப்பிள்ளை வீட்டாரை, வரச்
சொல்லலாமா?
இப்பப் பாருங்க, எல்லோருக்கும்
அவஸ்தை
ஐயோ, காதலர்களுக்கு, தொந்தரவு
கொடுக்காதீங்க, கீதாஞ்சலி செல்லம்
waiting for your next lovely ud, கீதாஞ்சலி டியர்


yaamirukaa bayamen banuma... ;):cool:
cool-sun-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top