Nilavai Thedum Paalveli Ivan 7

Advertisement

Jilluu

Well-Known Member
Yenma bhavani sree sree nu theditu iruka unaku daan qvan iruka edam theriyadhu avanuku theriyumilla. Adoda anniku avan mattum unna force pannan kooda irundha andha urupadadha friendsum irundhurundhaangana enna pannirupaan. Illa andha friends force panni ivan kettadhu eduthurundhaalum avanala unna kaapathiruka mudiyuma. Illa un life ah vittu koduthu avana kaapathuviya. Ennavo po. Visu nee daan da indha ponna nenaika vekkanum. Vedhama bayam ku karanam vara pogudho.
 

Geetha sen

Well-Known Member
:love::love::love:
அம்மாவின் கேள்விக்கு இப்படி திணறுரானே விசு.
அவ்ளோ சப்போடிவ்வான அப்பா ஏன் இப்ப மகளிடம் பேசல,
இவ என்ன ஶ்ரீ கிட்ட பேசனுன்னே நினைக்குறாளே
பவானி கூட பரீட்ச்சைக்கு ஆவலா கிளம்பிட்டானா விசு,
செந்தில் வேற இல்ல எந்த பிரச்சனையும் வரக்கூடாது.
வீரா பணத்தை கொடுத்து ஏமாந்துடுவாரா
 

Vatsalaramamoorthy

Well-Known Member
விசு அட்டகாசமா கிளம்பிட்டான். ஆனா பவானி?
இப்பபோய் fb போட்டுட்டங்களே கவி…
அருமையான எபி.
 

JRJR

Well-Known Member
இந்த விசு மாறுறானோ, பார்க்கலாம். ஆனா பவானி இன்னும் ஸ்ரீய நம்புற மாதிரி தெரியுது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top