NEW SITE REGISTRATION REGARDING

Advertisement

Geetha guna

New Member
New Site log in - Steps with Screen Shots...

இந்த லிங்கில் படத்தோட தெளிவா ஜோ அக்கா போட்டிருக்காங்க..ப்ளீஸ் இதை ஒரு முறை பார்த்திட்டு நீங்களும் அப்படியே செய்தீங்களான்னு சரி பாருங்க....இல்லனா முதல்ல இருந்து fresh அஹ் register செய்யுங்க ப்ரண்ட்ஸ்....

புது தளத்தில் Register செஞ்சவங்க உங்களோட mail ல inbox பெரும்பாலும் spam folder la தான் confirmation mail இருக்கு அதை கிளிக் செஞ்சா போதும்.

புது சைட்ல register செஞ்சதும்...log in செய்யுங்க....அப்புறம் resend confirmation mail நு கேட்கும்..அதை கிளிக் பண்ணுங்க....(y)

அடுத்து உங்க spam folder ஐ செக் செய்யுங்க....அதில் இருக்கற link ஐ click பண்ணுங்க..

உங்களோட registration confirm ஆகிடும்..:cool:

அப்புறம் வழக்கம்போல் லாக் இன் செஞ்சா லைக் பண்ணலாம்..கமெண்ட் பண்ணலாம்..எல்லாம் பண்ணலாம்..:D

அவ்வளவு தான்..!!:giggle:



hope you find it useful
Registr pannama new site open aagadha sister
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top