New Site log in - Steps with Screen Shots...

Advertisement

Joher

Well-Known Member
ஹாய் Friends

New Siteல Login பண்ண......


1
1st Register பண்ணிக்கோங்க......
https://tamilnovelwriters.com/community/

MM site user id & password கூட கொடுக்கலாம்......

2
Register பண்ணினதும்
ஒரு மெயில் வரும் உங்களோட மெயில் id-க்கு......
அந்த மெயில் inbox-ல இல்லைனா spam-ல இருக்கும்....
1563126682493.png

கீழே scroll பண்ணினால் Spam தெரியும்......
1563126818706.png


இங்கே இந்த மெயில் இருக்கும்....


3

1563127068771.png

Registration ஓவர்.....

இப்போ Login பண்ணுங்க.....

Enjoy reading:love::love::love:
 

Attachments

  • 1563126902877.png
    1563126902877.png
    49.2 KB · Views: 25

Joher

Well-Known Member
@Viji1466


Spam folder check பண்ணுங்க......
அங்கே இல்லைனா new site ல resed confirmation mail இருக்குதானு பார்த்து அதை click பண்ணுங்க......

Mail வந்துடும்......
Mostly Spam ல இருக்கும்...

எதுவுமே வரலைனா இன்னொரு முறை Register பண்ணி பாருங்க.....

இல்லை contact
Smartiepie
Sarayu
 

Selvamabi

New Member
Mam
I log in the name Abidarma in tamilnovel writers forum
No confirmation mail received in spam also

If i want to cancel the previous registration in the name Abidarma and to register new login what is the procedure
 

Geetha guna

New Member
ஹாய் Friends

New Siteல Login பண்ண......

1
1st Register பண்ணிக்கோங்க......
https://tamilnovelwriters.com/community/

MM site user id & password கூட கொடுக்கலாம்......

2
Register பண்ணினதும்
ஒரு மெயில் வரும் உங்களோட மெயில் id-க்கு......
அந்த மெயில் inbox-ல இல்லைனா spam-ல இருக்கும்....
View attachment 3904


கீழே scroll பண்ணினால் Spam தெரியும்......
View attachment 3905



இங்கே இந்த மெயில் இருக்கும்....

3

View attachment 3907

Registration ஓவர்.....

இப்போ Login பண்ணுங்க.....

Enjoy reading:love::love::love:
h
Naa login panniten.....
epdi log in panrathu pa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top