Manimegalai
Well-Known Member
நிலவரம் அப்படிதான் இருக்கு பானுமா...ஹ்ம்ம்...................ஒரு தாயின் மனக்குறை, மிகவும்
பரிதாபம்தான்
அப்போவே, பெண்கள் பட்டறை வைத்திருப்பவனை,
கருப்புன்னு, வேண்டாம்=ன்னு சொன்னாங்க,
சொல்றாங்க, மல்லி டியர்
இப்போல்லாம், பொண்ணுங்கதான் ஓவரா டிமாண்ட்
பண்ணுறாங்கோ, மல்லி செல்லம்
என்ன வேலை செய்றாங்க மெயினா பார்க்கிறாங்க...வெற்றி குணத்தை பழகிப்பார்க்கதான் தெரியும்....ரொம்ப நல்லவன்னு....பார்த்தவுடன் முரடன் லுக் வேற...