Nenjil Nindraalach Solladi -04

Advertisement

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

கல்யாணத்துக்கு முன்னாடி அவுட்டோர் சூட் ஆல்பம்லாம் வேண்டாம்ன்னு கார்த்திக் சொன்னால் சரிதான்னு விட வேண்டியதுதானே
இல்லை எனக்கு ஆசைன்னு ஜனனி சொல்லியிருந்தாலாவது கார்த்திக் ஒப்புக் கொண்டிருக்கலாம்
இதெல்லாம் இப்போ வந்த நாகரீகம்தானே
நம்மிடம் தவறை வைத்துக் கொண்டு அடுத்தவரைக் குற்றம் சொல்லலாமா, ஜனனி?
ரோகினியா ஜனனியா..?
நன்றிகள்மா
 

banumathi jayaraman

Well-Known Member
ரோகினியா ஜனனியா..?
நன்றிகள்மா
ஜனனிதானே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போலாமான்னு கேட்டாள்
அவளுக்குத்தானே கல்யாணம்
ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையோ?
 

Mithra26

Well-Known Member
ஜனனிதானே ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போலாமான்னு கேட்டாள்
அவளுக்குத்தானே கல்யாணம்
ஒருவேளை நான்தான் சரியாக படிக்கவில்லையோ?
ஹோ.. கேட்டதையே தப்புன்னு சொல்லுறீங்களா? அப்போ சரியா தான் வாசிச்சி இருக்கீங்க..
என்ன பானும்மா.. நாள பின்ன நான் கேட்டா கூட தப்புன்னு தான் சொல்லுவிங்க போல இருக்கு..:cautious:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ.. கேட்டதையே தப்புன்னு சொல்லுறீங்களா? அப்போ சரியா தான் வாசிச்சி இருக்கீங்க..
என்ன பானும்மா.. நாள பின்ன நான் கேட்டா கூட தப்புன்னு தான் சொல்லுவிங்க போல இருக்கு..:cautious:
தப்பு இருக்குன்னு உங்களுக்கே தெரிந்து விட்டதா?
தப்பா இருந்தால் தப்புன்னுதானே சொல்லணும்
தப்பு யாரு செஞ்சாலும் தப்பு தப்புதானே
தப்பை தப்புன்னு சொல்லாமல் சரின்னா சொல்ல முடியும்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top