malar02
Well-Known Member
பரிமாணத்தை பரிணாமம் என்று நினைக்க வைக்க பார்க்கிறாரோ என்று தோண்றியது(அவருக்கான கோணம் என்பதைவிட வளர்ச்சி .... மாற்றம் என்று ஆகிவிட்டாரோ)பூவிழி, பரிமாணம்,பரிணாமம் இவற்றில் எது சரி....?
அவர் செய்தது தப்பா இல்லையா என்று மற்றவர்கள் தான் சொல்லணும்..
இவரே தப்பு இல்லை என்று சொல்லிப்பாராம்.....
அனிதா ஏன் ராஜியை ஆகாஷ் திருமணம் செய்ய வற்புறுத்துகிறாள்
( புதுசா படிப்பவர்களுக்கு இந்த சந்தேகமும் வரும்)
நீங்க ஏன் JCP காருக்கு ,கமெண்ட் போடவில்லை....!!!???
நாம் சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம் அடுத்த ud- யில் பார்ப்போம் அனி யின் வற்புறுத்தலா இல்லை இவனின் தீர்மானமா என்பதை