P.Vijayalakshmi
Well-Known Member
போடுகிறேன் மலர்அடுத்த பதிவும் விரைவில் போடுங்க please.
போடுகிறேன் மலர்அடுத்த பதிவும் விரைவில் போடுங்க please.
நன்றி தரணி கண்டிப்பாக அனைத்து பிரச்சனைகளையும் கரு தீர்த்து விடுவான்.ஹாய் விஜி மாம்
யாரு கிட்ட குரு கிட்டவேவா ..... இந்து நீ இப்ப தான் kg படிக்கிற அவன் phd முடிச்சவேன் இந்த மாதிரி விஷயத்தில்.....
கண்டிப்பா தப்பை சரி பண்ணி case யை ஒன்னும் இல்லமா பண்ணிடுவான்.....
சேர்த்து வெச்சிடலாம் ஆனா கதை முடிஞ்சிடுமே...இனி இந்திரா குரு அதிகம் வருமாறு பார்த்து கொள்கிறேன்.Indhu epothan guruva love pannuvanga enakku bayangara arvama irukku mam.
பானு உங்கள் கேள்விகளை பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்து விட்டேன்.ஆனா உங்க கேள்விக்கு பதில் கிடைக்கனும் என்றால் முழுகதையும் சொல்ல வேண்டுமே...ஆனால், இந்த டாக்டர்
பாஸ்கர், ஏன், குருவோட
''கே. ஜி. குரூப் ஆப்
கம்பெனீஸ்'' மீது, கேஸ்
போடுறான், விஜி டியர்?
அது தான் நானும் யோசிக்கிறேன் மதி.இவங்க மட்டும் கதை எழுதினால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் பானு பெயரும் இடம் பெறும் என்பது உறுதி.Banu mam ennama yosikureenga
அது தான் நானும் யோசிக்கிறேன் மதி.இவங்க மட்டும் கதை எழுதினால் எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் பானு பெயரும் இடம் பெறும் என்பது உறுதி.
அப்போ எழுத வெச்சிடலாமா...Hey wow same thought nanum nenachi irukken ha ha ha