banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #11 அடப்பாவி, இப்படி ஒரு சுயலாபம் நினைக்கும் சுயநலப் பிசாசை, நான் பார்த்ததேயில்லை, விஜி டியர்
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #12 இவனிடமிருந்து, சொத்தைக் காப்பாற்றி தாட்சாயிணி அம்மா, எப்படித் தன் மகளுக்கு, திருமணம் செய்து வைக்கப் போறாரோ, விஜி டியர்?
இவனிடமிருந்து, சொத்தைக் காப்பாற்றி தாட்சாயிணி அம்மா, எப்படித் தன் மகளுக்கு, திருமணம் செய்து வைக்கப் போறாரோ, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #13 ஒருவேளை, குருமூர்த்தி இந்திராவை மணந்தால், சுபாஷ், அதிலும் ஒரு சுய லாபம் பார்ப்பானே, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Oct 3, 2017 #14 அப்போ, இந்திராவுக்கு மாப்பிள்ளை, யாரு=ன்னு தெரிஞ்சுக்க, ரொம்பவே ஆவலாக இருக்கு பா சீக்கிரமா, வந்து சொல்லுங்க, விஜி டியர்
அப்போ, இந்திராவுக்கு மாப்பிள்ளை, யாரு=ன்னு தெரிஞ்சுக்க, ரொம்பவே ஆவலாக இருக்கு பா சீக்கிரமா, வந்து சொல்லுங்க, விஜி டியர்
V vijaya mahesh Well-Known Member Oct 3, 2017 #16 sister nice update. the situation is real. many sisters condition is like that only
Sumitha Well-Known Member Oct 3, 2017 #19 Subash ennomo kanakku podungapa but guru nee konjam seekiram namma indhuva kavanippa
Manimegalai Well-Known Member Oct 3, 2017 #20 சுபாஷ் அந்த சொத்தை வைத்து பல கணக்கா டாக்டர் படிப்பே முடியல.. அவருக்குள்ள ஏன் அவசரப்படுறாங்க.. உண்மையில் இந்திரா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை யா... அண்ணன் படும் மோசம்... ரியலிஸ்டிக் கதை..
சுபாஷ் அந்த சொத்தை வைத்து பல கணக்கா டாக்டர் படிப்பே முடியல.. அவருக்குள்ள ஏன் அவசரப்படுறாங்க.. உண்மையில் இந்திரா அம்மாவுக்கு உடம்பு சரியில்லை யா... அண்ணன் படும் மோசம்... ரியலிஸ்டிக் கதை..