Neengaatha Reengaaram 34 3

Advertisement

Janavi

Well-Known Member
Yappa....மருது கம்பீரமா உயர்ந்து நிற்கிறார்..... கடைசி பாரா மற்றும் பாடல் வரிகள் super sis...
 

Sainandhu

Well-Known Member
பென்டிங் லிஸ்டலிருந்து.....
ஒன்று விடைப் பெற்றுக் கொண்டது....
happy for you and wishes Malli....:)


என் மனதில் என்றும் நீங்காத ரீங்காரமிடும்
கதை ஒன்று மல்லியிடமிருந்து
எதிர்பார்க்கிறேன்......@mallika :giggle:
 

harinidilip

Well-Known Member
Nice update. Happa finally he expressed all his feelings. Now it's her turn to make him peaceful. Let's hope for the best.
 

chitra ganesan

Well-Known Member
Feel free மருது.. இனி அவன் ஆட்டம் எல்லாம் அவனின் ஜதியின் சொல்படி மட்டுமே...
 

amuthasakthi

Well-Known Member
மருதுவிற்கு ஆசுவாசம் தான்...எல்லாத்தையும் சொல்லிட்டானே... ஜெயந்தியின் மனம் ஒரு சராசரி மனைவி மாதிரி அதை ஒதுக்கினாள் என்று கூற முடியாது...ஏனெனில் அன்பும் காதலும் இருந்தால் மட்டுமே இந்த பக்குவம் வரும்...நீ என்ன செய்தாலும் அது தவறே என்றாலும் அதை ஒதுக்கி எதற்காகவும் அவர்களை விடமுடியாத நிலை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top