Neengaatha Reengaaram 20

Advertisement

Suvitha

Well-Known Member
//
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே//

ஓ...ஓ...அப்படியா சேதி.....phone la...SO adjust karo...ma..

லவ் பண்ணி கல்யாணம் செஞ்ச பொண்டாடியை அடிச்ச மருது எங்க.....

தன் மனைவி வேறொருத்தன் இன்னமும் விரும்புறான்னு தெரிஞ்சு அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற என்ர சக்தி எங்க...?:LOL::LOL::LOL::love::love::love::love::love:View attachment 3697
எங்கம்மா, சக்தி எங்க?:D
 
Last edited:

Devi29

Well-Known Member
Jeyanthi kaiyaal visam kudika kooda ready aayitaru maruthu . Iva enna germany kilamba ready aayitaa . Superb epi malli sis
 

Sainandhu

Well-Known Member
hi MM,
சிறுபுள்ளத்தனமாகவுமில்லை மெச்சூர்ட்டாகவுமில்லை
இரண்டுக்கும் நடுவே கான்வோ
இப்படியும் போகலாம்
அவனுக்கு செயலும் அப்படியே வருத்தமும் அப்படியே

அவள் பயத்தை விட்டு விட்டாள் அசட்டுத்தனத்துக்குள் தெளிவில்லாமல்

yes...... செஞ்சது செஞ்சாச்சு....தப்பென்றும் தெரியுது
மாற்றவும் முடியாது.....அதற்காக வருந்தவும் மாட்டேன்
மாறவும் மாட்டேன்....புதிய சித்தாந்தம்....
இது தான்டா மருது.......
இது ரெண்டும் சரியாகும் என நினைக்கிறீங்க...!!!???
எனக்கு சந்தேகம் தான்.....;):p
 

AnuAnu

Member
Aarva kolaru la evlo part epi nu parkala... Vegama poi 1st padicha ayyyyyoooo ena ithu malli ma ivlo kutty epi kuduthu usupethi vitanga nu thonuchu... Aparam partha 2nd part iruku...
Athu vum pathala... So sad.... Namaku than evlo kuduthalum pathala... :p

S S innum konjam kuduthirukkalam .......
Ungaloda next epikku wait pannaren ma’am ...
Neenga Kadhai ezhuthara Vidham awesome.....appadiye scene kannula theriyudhu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top