ThangaMalar
Well-Known Member
அடிச்ச அடிக்கு
பிள்ளை மறுபடியும் எங்கேயாவுது பெட்டி கட்டிட்டா என்ன செய்றது..
இவன் வேற ஏன்தான் உன்னை கட்டினேனோ சொல்லி பேசுறானே..
கட்டினவன் காலை தொட்டு கும்பிடனும் சொன்னது சரியா போச்சா...
இப்ப புரியுதா கஷ்டம்
இவன் காலை இவனே தொட்டு கும்பிட வேண்டியதுதான்
குனிஞ்சு தொட சொல்லு..