MythiliManivannan
Well-Known Member
வஞ்சு, குருவின் கோப முகத்தை முதல் முறையாக பார்க்கப் போறாளோ........
நான்தான் First,
நீலா டியர்
நன்றி நன்றி பானு கா வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் மாதிரி தான் நீீங்க
மிகவும் அருமையான பதிவு,
நீலாமணி டியர்
நன்றி கிரிஜாnice
இதுபோல பார்ட்டிகளில் ஒன்றுவது எல்லோராலும் முடியவே முடியாதுதான்.. அதிலும் நம்ம சின்ன பாக்கட்டிற்க்கு ரொம்ப கஷ்டம், நல்லகாலம் ராம் உடனே வந்தான். இத்தனை அதிர்ச்சி வேண்டாம் ராம். நம்ம சின்ன பாக்கட்டைப் பத்தி உனக்கு தெரியாதா என்ன? சூப்பர் நீலா சிஸ்.
நன்றி ஜோ
வஞ்சி பார்ட்டிக்கு ரெடியாகுறது
ரெடி to பார்ட்டி நல்ல முன்னேற்றம் தான்......
அச்சோ இப்போ ரெடி to ஜூட்......
வஞ்சி என்னம்மா ஆச்சு
பாவம் ராம்குமார்..... இந்த புள்ளையை நினைச்சி பதறி போய் வந்தால் எப்படி பேசுறா
எல்லோரும் வர்றதுக்கு முன்னாடி கிளம்பலைனா ராம்குமாரை வச்சி செய்வாங்களே......
என்ன இருந்தாலும் அதுல ரவிக்கு வேற அர்ச்சனை
டக் டக் டக்கீலா தண்ணி குடிச்சாலும் எல்லாத்தையும் நல்லா observe பண்ணிக்கிட்டா
super song sindhu
வஞ்சி, பார்டியில நீ இப்படி என்ஜாய் பண்ணி இருந்துருக்கலாம்....
thanks janviWelcome...
வஞ்சு பண்ற வேலைக்கு, நிஜமாகவே அவளுக்கு பிரச்சனை ன்னு சொன்ன கூட ராம் வரமாட்டார் போல
Eagerly awaiting for your next ud sis
thanks mary
thanks eswari
thanks saro dearஅச்சோ இந்த பிள்ளய
என்ன தான் செய்ய
இவ அழுது அவன பயமுறுத்தி
இப்படி ஓடி வரவச்சி
ஐயோ
thanks meenaNice ud Neelima.
thanks broWelcome back sis
thanks hariniNice
thanks vijaya dearNice update Neela dear.
thanks rathiஇப்போ அவனுக்கு எப்படி இருக்கும் தெரியுமா வஞ்சு பேபி
thanks jayanthiVery nice update paa .but ram romba paavam paa.
thanks broAcho nalla bulb vangitan ram
thanks eanandhiSemaiya iruku sis.
thanks rabiNice
thanks chithuNice
thanks sakthi
thanks babyWelcome back neelu
Ha ha ram sir innum iruku
thanks sasiNeela akka happy
thanks uma dearSuper Neelo dear
thanks dearNice epi
thanks bujjinot only Ram kumar, me too stunned
thanks meenaHei hei Vanthachu china packet
Neela nalla poguthu kathai
Thodarnthu eluthunga.... Seekirama adutha episode oda vangaaapa
thanks vijiVachu pavam...
thanks krishnaVanju ram ah vachhu senjitiye
kavithank youராம்.... தெறிச்சு ஓடிடுடா. இல்லைன்னா இவ அட்டை பூச்சி கணக்கா ஒட்டிக்கு வா...