Neelamani's Chinna Chinna Aasai-1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சின்ன
சின்ன ஆசை"-ங்கிற அழகான
புதிய அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
நீலாமணி டியர்
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
அருமையான ஒரு ஆரம்பம்...
Flash back க்கு போய்விட்டது....
பெயர் கூட தெரியாமல் இருக்கும் senior. ..
அண்ணா..வேற. ..
Interesting...
Waiting....
Please come back soon with next episode....
Thanks for new story...
வாழ்க வளமுடன்
 
Last edited:

தரணி

Well-Known Member
:love::love::love:

சின்ன பாக்கெட் :eek::eek::eek:
நீங்க அவன் வீடியோ போட்டு அவன் முகமே படிக்கும் போது வருதே :cry::cry::cry:

நான் நேற்று தன சொன்னேன்...... ஹீரோ ஹீரோயின் 2 பேர் சேர எதனை permutation and combination தான் போடமுடியும்......
a becomes b
b becomes c னு...
மூக்கை உறிஞ்சுறது லிஸ்ட் லேயே இல்லையே :p:p:p
HR க்கு ஜிங்கி அடிச்சா தான் வேலை நடக்குதுன்னு prove பண்ணிட்டிங்க :p:p:p
ரொம்ப நோக்குற...... பின்னிய முடி விரித்தும் நெளி நெளியா தெரியுறது வாராயோ நோட் பண்ணுற.....

ண்ணா.... :cry::cry::cry: நொறுக்கிட்டியேம்மா :p:p:p

இவனுங்க symbosium நடத்துறதே knowledge transfer பண்ணுறதுக்கோ இல்லையோ இதய பண்ணிடுறாங்க......
நிறைய pairs உருவாக காரணம் tech symbosium.....
Collobarative Projects :p:p:p
அந்த.வீடியோ எங்க... retelecast பண்ணுங்க....

காலேஜ் ரகசியம் எல்லாம் இப்படி சொன்ன எப்படி
 

Suvitha

Well-Known Member
எந்த காரணமுமே இல்லாத கல்லூரி கலாட்டாக்கள் அருமை...

அடுத்த பதிவை எதிர்பார்க்க வைக்கும் தொடக்கம்...சீக்கிரம் வந்திடுங்க சகோதரி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top