J JRJR Well-Known Member Jul 19, 2022 #41 என்னடா தம்பி குகன் நீயா, நீயா, நீயா, நம்ப முடியல. நம்ம ஆத்தர் வேணுமின்னே உன் இமேஜ்ஜ டேமேஜ் பண்றாங்க
Joher Well-Known Member Aug 21, 2022 #45 அடேய் அவன் எப்படி ஓய்ஞ்சுபோய் இருக்கான்... நீ இப்படி பண்ணிட்டியே... அண்ணன் கிட்ட உங்க காதலை சொல்லியிருந்தால் சேர்த்துவச்சிருப்பப்பானே... இப்படி துரோகம் பண்ணிட்டியேடா...
அடேய் அவன் எப்படி ஓய்ஞ்சுபோய் இருக்கான்... நீ இப்படி பண்ணிட்டியே... அண்ணன் கிட்ட உங்க காதலை சொல்லியிருந்தால் சேர்த்துவச்சிருப்பப்பானே... இப்படி துரோகம் பண்ணிட்டியேடா...