தரணி Well-Known Member Jun 23, 2022 #38 Welcome mr நீலகண்டீஸ்வர்.... அதியமான் தான் முன்னாடி உதவி செய்தவர்னு நீலனுக்கு தெரியுமா
Shobana selvarani Well-Known Member Jun 23, 2022 #39 Very nice start... Neelan family romba kastapattu munnerirukanga.... Super...
Joher Well-Known Member Jun 23, 2022 #40 அவன் நிக்குற பேசுற ஸ்டைல் சொல்லுதே அவன் தான் ஹீரோ னு...... வீடுகஷ்டம் புரிந்து நடக்கும் பிள்ளைங்களே வரம் தான்... படையப்பனையே தாண்டி வருவான் நீலகண்டன்...
அவன் நிக்குற பேசுற ஸ்டைல் சொல்லுதே அவன் தான் ஹீரோ னு...... வீடுகஷ்டம் புரிந்து நடக்கும் பிள்ளைங்களே வரம் தான்... படையப்பனையே தாண்டி வருவான் நீலகண்டன்...