Nee Ennul Yaaradaa 10

Advertisement

Novel-reader

Well-Known Member
Birthday scene and காயூ ரெண்டுமே அழகு.

இந்த 'மரியாதை ராமன்' ரொம்பத்தான் படுத்தறான் தன் மனசை.

ஏம்மா காயூ உனக்கு கொஞ்சம் லேசா -கூட பல்பு எரியாதா?

சக்திவேல் -க்கு ஏதும் மாப்பிள்ளை ஆக்கிக்க thoughts இருக்குமோ பரணி மேல? கமல் பண்ணி வெச்சுருக்கிற துரோகத்தால கேட்க தயங்கறாரோ?
நம்ம காளியண்ணன் சொல்ற மாதிரி, பரணிக்கு "வேண்டாத பொண்டாட்டி கை பட்டாலும் குத்தும் கால் பட்டாலும் குத்தும் ".

அதுதான் பொண்ணு கேள்வியா கேட்குதுன்னு நொண்டி சாக்கு சொல்லறான்.
கேள்வி கேட்கற பொண்ணு கூடாது, குழந்தை பொண்ணோடயும் குடும்பம் நடத்த முடியாது. இப்படியே இருந்தா காயூவை வேடிக்கை பார்த்துட்டு, workshop -ல குப்பை கொட்ட வேண்டியது தான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top