Nee Enbathu Yaathenil 32

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. En permanent aga kuda piriyalam. Sundari romba adamant and loosu thanama behave pannra. Evaluku mattum thaan ego irrukuma. Ella mistake pannuva apparam sorry solluname yosippa. Better avala vittu avan pogardhu thaan.
 

Srd. Rathi

Well-Known Member
என்ன பிரிய போறியா கொஞ்ச நாளைக்கு,
நீயா போற, நீயா வர, மறுபடியும் போறேன்னு சொல்ற பாவம் சுந்தரி, அவ என்னதான் செய்வா,
 

Manimegalai

Well-Known Member
இவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி அப்புறம் சேர்ந்து அப்புறம் light aa பிரிஞ்சி அப்புறம் நல்லா சேர்ந்து இப்போ கொஞ்சம் நாள் பிரிஞ்சி அப்புறம் eppo சேர்ந்து :confused::confused:
அபி, உனக்கு உடன் பிறப்புக்கு வாய்ப்பே இல்லை :(
:D:D:p:LOL::ROFLMAO:
 

ThangaMalar

Well-Known Member
இவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி அப்புறம் சேர்ந்து அப்புறம் light aa பிரிஞ்சி அப்புறம் நல்லா சேர்ந்து இப்போ கொஞ்சம் நாள் பிரிஞ்சி அப்புறம் eppo சேர்ந்து :confused::confused:
அபி, உனக்கு உடன் பிறப்புக்கு வாய்ப்பே இல்லை :(
நீண்ட விவாதம் நடத்த தானே அபியையும் வெளிய தூக்கிட்டு வந்தான்
பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடியும், பாரேன்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top