hi MM,
இரண்டு பேர் மட்டுமே தொடர் நிகழ்வாய் எபிக்கள் நகர
மனங்களின் போராட்டம் மனதின் சரி தவறு கணிப்பு யாத்தர்தம் என்று நேர்த்தியாக நகர்த்திட்டீங்க இங்கே பேசி பேசியே கண்ணன் அவள் அளவுக்கு மார்க் ஸ்கொர் செய்துவிட்டான்
வாழ்வுக்கு உள்ளே ஒரு யாத்தர்தம் வாழ்வை விட்டு வெளியே ஒரு யாத்தர்தம் இரண்டும் தான் ஆக்கிரமிக்கிறது வாழ்வை