Nee Enbathu Yaathenil 31

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ரெண்டு பேரும் சமாதானம் ஆனாங்களா??? இல்லையா??? :unsure::unsure:
ரொமான்ஸ் கூட ரெண்டும் சண்டை போடுற மாதிரியே பண்ணுதுங்க.. :rolleyes::rolleyes:

கால் வலிக்கிது கால் வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் கால் அமுக்கணும் மாமா
ஹஹ்ஹ...தலை வலிக்கிது தலை வலிக்கிது மாமா
தலை புடிக்கணும் தைலம் தடவணும் மாமா

 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
கோபம் எல்லாம் திமிர் என்று ஆகிவிட்டது...
உழைப்பு க்கு...முதலில் கேட்ட பேச்சுக்கு ...பட்ட கஷ்டங்களுக்கு ...இது கூட இல்லாமல் இருந்தால் இன்னும் கஷ்டப்பட்டு இருந்து இருப்பாள்....

அருமை யான ஒரு பதிவு...
பேச்சு கள் பளிச் பளிச் ...
Fine flow narration ...
Super....
Thanks dear MM mam..
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top