fathima.ar
Well-Known Member
“உன்னோட முடிவு தான் அனு.. எப்படியும் ஏதாவது உன்னோட ஐடியா இருக்கும்தானே..”
“ம்ம் முன்னாடியே சொன்னது தான் ம்மா.. சென்னை ஆபிஸ் நான் இன்சார்ஜ் எடுத்துக்கிறேன்..” என்றாள்.
“ம்ம் குட்... தென் கல்யாண விஷயம்??!!” என்று அம்மா திரும்ப அதையே கேட்க,
“அதைப்பத்தி நான் யோசிக்கலையே ம்மா..” என,
“பிரஷாந்த் லவ் அக்சப்ட் பண்ற மைன்ட் செட்ல இருக்கப்போ கூடவா நீ மேரேஜ் பத்தி யோசிக்கலை..” என்றதும் ,
“ம்மா..!!” கொஞ்சம் திகைத்து அழைத்துவிட்டாள் அனுராகா.
----------------------------------------------------
“ஆமா நானும் கேட்கனும்னு தான் இருந்தேன்..” என்றவர் “எங்க போனீங்க ட்ரிப்??” என, அனுராகாவிற்கு இருவரிடமும் நன்கு மாட்டிக்கொண்ட நிலை.
மனதோ தீபன் சக்ரவர்த்தியை அர்ச்சனை செய்தது..
‘டேய்.. நீ மட்டும் இப்போ என் கண் முன்னாடி இருந்த.. ஜூஸாபிசேகம் தான் உனக்கு..’ என்று அவளின் மனம் கடிய, உஷாவும் தாராவும் பதிலுக்காக அவளின் முகம் பார்க்க,
“என்ன அனு...”
“ம்ம்.. மாம்..” என்றவள் “ஜூஸ் செம ஆன்ட்டி...” என,
“நம்ம தோட்டத்துல இருந்து வந்த மாதுளை தான்.. நல்ல டெஸ்ட்டா இருக்கும்..”
என்றவர், “அப்புறம் ட்ரிப் போனப்போ எதுவும் போட்டோஸ் எடுத்தீங்களா??? காட்டேன்..” என,
‘போட்டோஸா... கடவுளே..’ என்றெண்ணியவள் “போ.. போன் தீபன் கிட்ட இருக்கு ஆன்ட்டி...” என்றாள் திக்கித் திணறி..
“போன்.. போன் இருக்கா?? மிஸ் ஆகிடுச்சுன்னு சொன்ன ??” என்று இப்போது
-------------------------------------------------------
“அது எனக்குத் தெரியும்... சேட் நான் பார்க்கணும்.. சொல்லிடுங்க நான் வர்றேன்னு.. தென் ஷர்மா??!!! அவனுக்கு ஒரு செக்கன்ட் வொய்ப் இருக்குல.. தூக்கிடு.. தன்னால வருவான்..” என்றுவிட்டு தீபன் நகர,
“செக்கன்ட் வொய்ப் தூக்கினா எல்லாம் வருவானா??!!!” என,
“கண்டிப்பா வருவான்.. அவனோட பினாமி அவதானே.. தூக்கிடு.. அப்புறம் அந்த லேடியோட போன்ல எதுவும் விடியோஸ் ஆர் போட்டோஸ் இருந்தா அதை ஷர்மா பேமிலிக்கு அனுப்பிடு....” என்றான் முடிவாய்.
“சரி..” என்றனர் இருவரும்..
---------------------------------------------------
“என்ன இருக்கோ அதைமட்டும் எடுத்து வைங்க.. பிரெஷ் ஆகிட்டு வர்றேன்..” என்றவன் அவனின் அறைக்கு செல்ல, இத்தனை நேரம் வேலை வேலை வேலை என்று ஓடியதில் பின்னே போயிருந்த அனுவின் எண்ணங்கள் எல்லாம் இப்போது அவனை வந்து சூழ்ந்துகொள்ள,
அவனின் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டவன் அவளின் போன் எடுத்துப் பார்க்க, இப்போது வரைக்கும் அவன் அதை ஆன் செய்திடவில்லை. செய்யும் எண்ணமும் இல்லை..
ஆனாலும் அது அவனோடு இருப்பது பிடித்தது..
‘ம்ம் நீ எத்தன டைம் அவளோட கன்னம் தொட்டிருப்ப... கைக்குள்ள இருந்திருப்ப...’ என்று சொல்லியபடி, அதை தூக்கிப்போட்டு பிடித்தவன்,
“ராகா...!!!” என்று முணுமுணுக்க, சரியாய் மிதுன் அழைத்துவிட்டான்...
Muthi pochu...
Vitta mobile Mela kooda jealousy Varun polave