Devi29 Well-Known Member Aug 6, 2019 #13 Mithun roomla locka good unaku thevai thaan . First la irunthu naalum ippovavathu correcta love feel pannunga raga&deeps nice epi sis
Mithun roomla locka good unaku thevai thaan . First la irunthu naalum ippovavathu correcta love feel pannunga raga&deeps nice epi sis
Riy Writers Team Tamil Novel Writer Aug 6, 2019 #17 சரியான தண்டனை தான் இருமகன்களுக்கும் கொடுத்திருக்கிறார் சக்கரவர்த்தி.. தனக்கு மட்டுமே எல்லாமே என்றவனுக்கு அறையை தவிர எதுவுமில்லை .. எல்லாமே நன்றாகிட வேண்டும் என்றவனுக்கு அவனின் ஆசை.... அருமை...
சரியான தண்டனை தான் இருமகன்களுக்கும் கொடுத்திருக்கிறார் சக்கரவர்த்தி.. தனக்கு மட்டுமே எல்லாமே என்றவனுக்கு அறையை தவிர எதுவுமில்லை .. எல்லாமே நன்றாகிட வேண்டும் என்றவனுக்கு அவனின் ஆசை.... அருமை...
S Saroja Well-Known Member Aug 6, 2019 #18 அம்மா தான் பாவம் தண்டனை தீபனுக்கு இனிமையாக மிதுன் என்ன ஆவானோ