Naan Ini Nee - 30.2

Advertisement

kirt4read

Well-Known Member
Oh super.. titan and deeps raasi aayitaangala... vampire muthathudan kaadhal payanam thodarattum...
 

Vani ranjith

Well-Known Member
:love::love::love:

அங்க உன் கண் முன்னாடி இருக்கிறதை பாரு னு தானே அப்பா சொன்னார்......
தீபன் என்ன பண்ணுறான்???
ஆனாலும் இந்த சக்கரவர்த்தி க்கு ஓர வஞ்சனை......
ஒருத்தனுக்கு ஆறின டீ.....
இன்னொருத்தன் vampire முத்தம் கொடுக்கிறான்......
Loves போன் மூலம் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிறான்.....

அப்பா பையன் அரசியல் எனக்கு நிஜ அரசியலை கண் முன்னாடி நிறுத்தியது.....
அப்பாவின் பதவி ஆசையும்.....
அரசியலில் அப்பா என்ன பிள்ளை என்ன......
அது கொஞ்சம் தீப்ஸ் fair play பண்றாப்ல....
அதனால் அப்பா கொஞ்சமே கொஞ்சம் discount குடுக்கராறு...
 

Seethavelu

Well-Known Member
மிதுன் உனக்கு நல்லா வேணும் ஆறிப்போன டீ :p
காதல் - மறுபடியும் முதல்ல இருந்தா .... நடத்துங்கடா :LOL:
 

Gomathianand

Well-Known Member
Kathaal- muthala irundu nadathungada
Ivanunga marupadiyum vampire mithathula irundu aarambikuraanungannu solreenga...
Mithun unnai correct ah appa lock pannitaaru.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top