Naan Enathu Manathu 32

Advertisement

Manimegalai

Well-Known Member
ஒரு வீட்டில் இருந்தால்
மாமியார், மருமகள் இடையில் சண்டை வரும்னு நினைச்சேன்
ஆனால் புரிதல் வந்திருக்கு :love::love:
மகன் பற்றியும் நல்ல புரிதல்
அழகான மாற்றம்..
இவங்க போர் தான எப்பவும் நடக்கும்
இப்ப போர் மேகம் தான
சுலபமா கலைந்து விடும்..
 

Suvitha

Well-Known Member
உடனிருந்து பார்க்கும் போது மகன் பெரிய உழைப்பாளி ன்னு அம்மா க்கு புரிஞ்சிடிச்சி.

இந்த தடவை ஷர்மி நினைக்கிறது சரி தானே.
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஏற்கனவே சோர்ந்து போய் இருக்கும் ஷர்மிய கஷ்டப்படுத்திட கூடாது ன்னு நினைச்சே கஷ்டப்படுத்திட்டு இருக்கான் ரவி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top