Naan Enathu Manathu 22

Advertisement

Gomathianand

Well-Known Member
ஒவ்வொரு நாளும் சொல்லத் தேவையில்லை, ஒரு முறையாவது சொல்லலாம் தானே.
அவன் தொழில் ஒன்னே கதின்னு இருந்தவன் அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் போல....
சொன்னாத்தான் தெரியுமான்னு அவன் நினைக்கிறான்...
அக்கரையை அன்பின் செயலை அவளுக்குப் புரிந்துக் கொள்ளத் தெரியவில்லை.....
 
Last edited:

fathima.ar

Seiyyal puriyanum naa athu pazhagirukkanum..
Athu illa athaan reason
 
Last edited:

Janavi

Well-Known Member
@Joher ,@ Thanga malar, @fathima.ar ,@Hema Guru போல நிறைய மல்லி சிஸ் முரட்டு பக்தாஸ் இருக்கீங்க....நாங்க jr தானே , மன்னிச்சு ..... எல்லாரும் வந்து சொன்னதுக்கு நன்றிகள்.... தூங்குனதுக்கு பின் phone எடுக்க தடா போட்ட நானே எடுத்தா ,பசங்களுக்கு பதில் சொல்ல முடியாது.... First page problem illa, mid night la next second la வரிங்க...so athaan கேட்டேன்...2 years doubt.... All clear .. Thanks to all.... முழு முதற் காரணம் மல்லிகா சிஸ் தான்..... Thanks Malli sis
 
Joher

முரட்டு பக்தாஸ் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஆமா பொறுமையே இல்லாதவங்களை கூட இங்கே கட்டிவச்சிருக்கது மல்லி கதைகள் தான்......
2018 செப்டம்பர் முன்னாடி மல்லி ஒரு நாள் விட்டு ஒரு நாள் அப்டேட் போட்டாங்களே.....
இப்போ அதெல்லாம் மிஸ்ஸிங் :cry::cry::cry:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top