fathima.ar
Well-Known Member
Riba(interest)
தேடல்களுக்கு முடிவில்லை
தேவைகளுக்கும் முடிவில்லை..
இவை இரண்டும்
சந்திக்கும் போது
பணத்தை தேடுபவனில்
குணத்தை தேடமுடியாது..
தேவைகளுக்காக தனத்தை
கடனாக
பெறுபவனின்
சவத்தை காணும்
நிலைக்கு
இட்டுச்செல்லும் கந்துவட்டி..
கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்..
சிலரது ஒரு நாள் வருமானம்
சிலரது ஒரு வார வருமானம்
பலரது மாத வருமானம்
இந்நிலையும் உள்ளது.
அப்பணத்தை கொடுக்க
இயலாமல் உயிர்களை துறக்கும் இந்நிலையும்
உள்ளது.
தீமையை ஒழிக்காமல்
தீயில் இரையாகும்
மனங்களை கண்டும்
மிருகம் அழிய மறுக்கிறதே..!!!
மிருகங்களிடமிருந்து
காப்பாற்றவா
குடும்பமாக நெருப்பிற்கு
இரையாகினாய்....
தேடல்களுக்கு முடிவில்லை
தேவைகளுக்கும் முடிவில்லை..
இவை இரண்டும்
சந்திக்கும் போது
பணத்தை தேடுபவனில்
குணத்தை தேடமுடியாது..
தேவைகளுக்காக தனத்தை
கடனாக
பெறுபவனின்
சவத்தை காணும்
நிலைக்கு
இட்டுச்செல்லும் கந்துவட்டி..
கடன் பெற்றவனின்
இரத்தத்தை குடிக்கும்
இரக்கம் உடையவன்..
சிலரது ஒரு நாள் வருமானம்
சிலரது ஒரு வார வருமானம்
பலரது மாத வருமானம்
இந்நிலையும் உள்ளது.
அப்பணத்தை கொடுக்க
இயலாமல் உயிர்களை துறக்கும் இந்நிலையும்
உள்ளது.
தீமையை ஒழிக்காமல்
தீயில் இரையாகும்
மனங்களை கண்டும்
மிருகம் அழிய மறுக்கிறதே..!!!
மிருகங்களிடமிருந்து
காப்பாற்றவா
குடும்பமாக நெருப்பிற்கு
இரையாகினாய்....
Last edited: