fathima.ar
Well-Known Member
மழை நாளில்
மனங்களில் இளமை
குழந்தை பருவத்தின்
நினைவில் அரும்பும்
சிறு புன்னகை..
மழைச்சாரலில் ஆட்டமும்
தேங்கிய தண்ணீரில்
ஓட்டமும்..
கப்பலே கவிழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும்
தொடரும் காகித
கப்பலின் பயணமும்..
தடையின்றி நீரில்
ஆட பள்ளி விடுமுறையும்
மழை நாள் வரமே...
ஆறுகளே காணாத
நகர மக்களை
மழை நீரே ஆறாகி
காண வருவதும்...
அன்பாய் நோய்களை பரிசளிப்பதும்..
அவர்களது பொருட்களை
களவாடிச் செல்லும் போது
மழை சாபமே...
மனங்களில் இளமை
குழந்தை பருவத்தின்
நினைவில் அரும்பும்
சிறு புன்னகை..
மழைச்சாரலில் ஆட்டமும்
தேங்கிய தண்ணீரில்
ஓட்டமும்..
கப்பலே கவிழ்ந்தாலும்
மீண்டும் மீண்டும்
தொடரும் காகித
கப்பலின் பயணமும்..
தடையின்றி நீரில்
ஆட பள்ளி விடுமுறையும்
மழை நாள் வரமே...
ஆறுகளே காணாத
நகர மக்களை
மழை நீரே ஆறாகி
காண வருவதும்...
அன்பாய் நோய்களை பரிசளிப்பதும்..
அவர்களது பொருட்களை
களவாடிச் செல்லும் போது
மழை சாபமே...